" இருப்பாய் தமிழா நெருப்பாய்! இருந்தது போதும் இதுவரை செருப்பாய்!". தமிழா தமிழா நாளை நம் நாளேதமிழா தமிழா நாடும் நம் நாடேதமிழா தமிழா நாளை நம் நாளேதமிழா தமிழா நாடும் நம் நாடேஎன் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடாஎன் நாமம் இந்தியன் என்றே
Search This Blog
Tuesday, August 19, 2014
thirukural spl
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்டஆண்டு-1812 திருக்குறளின் முதல் பெயர்-முப்பால்
திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
திருக்குறள் அறத்துப்பாலில் உள்ளகுறட்பாக்கள்-380
திருக்குறள் பொருட்பாலில் உள்ளகுறட்பாக்கள்-700
திருக்குறள் காமத்துப்பாலில் உள்ளகுறட்பாக்கள்-250
திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330
திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில்முடிகிறது.
திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
திருக்குறளில் இடம்பெறும்இருமலர்கள்-அனிச்சம், குவளை
திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்-நெருஞ்சிப்பழம்
திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை-குன்றிமணி
திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரேஉயிரெழுத்து-ஒள
திருக்குறளில் இருமுறை வரும் ஒரேஅதிகாரம்- குறிப்பறிதல்
திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்-பனை, மூங்கில்
திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட(1705) ஒரெஎழுத்து-னி
திருக்குறளில் ஒரு முறை மட்டும்பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங
திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்-தமிழ், கடவுள்
திருக்குறள் மூலத்தை முதன் முதலில்அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர் .திருக்குறளுக்கு முதன் முதலில் உரைஎழுதியவர்-மணக்குடவர்
திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில்மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வதுஉரையாசிரியர்-பரிமேலழகர்
திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்-ஒன்பது.
திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழுஇடங்களில் இடம்பெற்றுள்ளது.
எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில்இடம்பெற்றுள்ளது.
ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில்எடுத்தாளப்பட்டுள்ளது.
திருக்குறள் இதுவரை 26 மொழிகளில்வெளிவந்துள்ளது.
திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர்மொழிபெயர்த்துள்ளனர்
திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலிமொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment