காந்தி கணக்கு(பெ)திரும்ப வராத பணம்; வராக் கடன்மொழிபெயர்ப்புகள்ஆங்கிலம்loan that will not be paid backவிளக்கம்காந்தி கணக்கு என்றாலே கிட்டதட்டநாமம் என்கிற அர்த்தத்தைதான் உருவாக்கி வைத்திருக்கிறோம் நாமெல்லாம். ஆனால் காந்தி கணக்கு என்றால் என்ன என்பதற்கான உண்மையான அர்த்தம் என்னவென்றுவிசாரித்தபோது...மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டிருந்த போது அவருக்கு வியாபாரிகள்அத்தனை பேரும் மானசீகமாக ஆதரவுஅளித்தார்களாம். நேரடியாக எங்களால் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாது. ஆனால் எப்படியாவது உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். இதில் கலந்து கொள்ள வரும் தொண்டர்களை எங்கள்கடைகளில் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள சொல்லுங்கள். பணம்தர வேண்டாம். அடையாளம்தெரியாமல் பணம் கேட்க நேரும்போது காந்தி கணக்கு என்று எங்களுக்கு புரியும்படி சொன்னால் போதும். நாங்கள் அவர்களிடம் பணம் கேட்க மாட்டோம் என்றார்களாம் அந்த வியாபாரிகள். அப்படி வந்ததுதான் காந்தி கணக்கு. ([1])
தவறு ... உண்மையில் தென் ஆப்பரீக்க வாழ் தமிழர்கள் வா.உ.சி யின் வறுமை நிலை அறிந்து நிதிரட்டி காந்தியிடம் கொடுத்து வா.உ.சி க்கு அந்த நிதியை ஒப்படைக்க சொன்னார்கள். ஆனால் கடசி வரை அந்த நிதி வா.உ.சி க்கு போய் சேர விலலை வேறு கணக்கிலும் வரவிலலை. இது போல ஏமாற்றப்பட்ட கணக்கில் வராத பணத்தைதான் காந்தி கணக்கு என சொல்லுவார்கள்
ReplyDelete