Search This Blog

Wednesday, August 20, 2014

கவிதை (சே-குவாரா)

விடுதலைஉணர்ச்சியின்மனித உருவம்...விடுதலைவேள்வியில்தேசிய எல்லைகளைஉருக்கி அழித்தபுரட்சியின் வடிவம்...காற்று போலேவிரும்பியதிசைகளில்கால்களை நகர்த்தியபோராளி...அடிமை செய்யநினைப்பவர்எவர்க்கும்இன்றும் இவனேபகையாளி!எத்தனை காலம்கடந்தும்லத்தீன் அமெரிக்காமுழங்கும்....சே என்றபெயர் போதும்ஆதிக்க நாடுகள்நடுங்கும்!கொரில்லா என்னும்போர்முறையைமுறையாய்இவன்தான்கொடுத்தான்...அடிமை விலங்குகள்அறுத்திடவேதுவக்கைகையில் எடுத்தான்!காங்கோ கியூபாபொலிவியாஎங்கும் புரட்சியைவிதைத்தான்...அமைச்சர் பதவியைஇவனோகணுக்கால்மயிருக்கு சமமாய்நினைத்தான்!அடிமை நிலைமைஇருக்கும் வரையில்சே வும்உலகில்இருப்பான்...போரிட விழையும்வீரர்கள் நெஞ்சில்உயிரின்நாடியாய் துடிப்பான்!!!

No comments:

Post a Comment