" இருப்பாய் தமிழா நெருப்பாய்! இருந்தது போதும் இதுவரை செருப்பாய்!". தமிழா தமிழா நாளை நம் நாளேதமிழா தமிழா நாடும் நம் நாடேதமிழா தமிழா நாளை நம் நாளேதமிழா தமிழா நாடும் நம் நாடேஎன் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடாஎன் நாமம் இந்தியன் என்றே
Search This Blog
Friday, August 22, 2014
கும்பகோணம் மகாமக குளம் தீர்த்தக் கிணறுகள்
தீர்த்தத்தின் பெயர்அதனை சார்ந்த தெய்வங்கள்
1.வாயு தீர்த்தம்வாயு (காற்று)
2.கங்கா தீர்த்தம்கங்கை (ஆறு)
3.பிரும்ம தீர்த்தம்பிரம்மா
4.யமுனா தீர்த்தம்யமுனா (ஆறு)
5.குபேர தீர்த்தம்குபேரன் (வான் சார்ந்த கடவுள்)
6.கோதாவரி தீர்த்தம்கோதாவரி (ஆறு)
7.ஈசான தீர்த்தம்சிவன்
8.நர்மதை தீர்த்தம்நர்மதை (ஆறு)
9.சரஸ்வதி தீர்த்தம்சரஸ்வதி (கடவுள்)
10.இந்திர தீர்த்தம்இந்திரன் (வான் சார்ந்த கடவுள்)
11.அக்னி தீர்த்தம்அக்னி (நெருப்பு)
12.காவிரி தீர்த்தம்காவிரி (ஆறு)
13.யம தீர்த்தம்யமன் (வான் சார்ந்த கடவுள்)
14.குமரி தீர்த்தம்பார்வதி(பெண்கடவுள்)
15.நிருதி தீர்த்தம்பார்வதி(பெண்கடவுள்)
16.பயோஷினி தீர்த்தம்பார்வதி(பெண்கடவுள்)
17.தேவ தீர்த்தம்சிவன் (கடவுள்)
18.வருண தீர்த்தம்வருணன் (வான் சார்ந்த கடவுள்)
19.சரயு தீர்த்தம்சரயு (ஆறு)
20.கன்யா தீர்த்தம்பார்வதி(பெண்கடவுள்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment