" இருப்பாய் தமிழா நெருப்பாய்! இருந்தது போதும் இதுவரை செருப்பாய்!". தமிழா தமிழா நாளை நம் நாளேதமிழா தமிழா நாடும் நம் நாடேதமிழா தமிழா நாளை நம் நாளேதமிழா தமிழா நாடும் நம் நாடேஎன் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடாஎன் நாமம் இந்தியன் என்றே
Search This Blog
Wednesday, August 20, 2014
தமிழ்ப்பெயர்கள் அறிவோம்
.
பொருட்களின்தமிழ்ப்பெயர்கள்அறிவோம்
தமிழில் டீக்கு "தேநீர்',காபிக்கு "குளம்பி'என்றுபெரும்பாலோருக்குத்தெரியும்.மற்ற சில முக்கியமானஉணவுபொருட்களின் தமிழ்ப்பெயர்கள்அறிவோம்!சப்பாத்தி - கோந்தடை, புரோட்டா - புரியடைநூடுல்ஸ் - குழைமாகிச்சடி - காய்சோறு, காய்மாகேக் - கட்டிகை, கடினிசமோசா - கறிப்பொதி, முறுகிபாயசம் - பாற்கன்னல்சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்புபஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சிபொறை - வறக்கைகேசரி - செழும்பம், பழும்பம்குருமா - கூட்டாளம்ஐஸ்கிரீம் - பனிக்குழைவுசோடா - காலகம்ஜாங்கிரி - முறுக்கினிரோஸ்மில்க் - முளரிப்பால்சட்னி - அரைப்பம், துவையல்கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்புபிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்போண்டா - உழுந்தைஸர்பத் - நறுமட்டுசோமாஸ் - பிறைமடிபப்ஸ் - புடைச்சிபன் - மெதுவன்ரோஸ்டு - முறுவல்லட்டு - கோளினிபுரூட் சாலட் - பழக்கூட்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment