Search This Blog

Wednesday, August 20, 2014

தலைவர்களின் பார்வையில் இராமாயணம்

... இராமாயணம் பற்றி மாற்றுக்கருத்தளிவர்கள் மகாத்மா காந்திஎன்னுடைய ராமன் வேறு, அயோத்திராமன் வேறு. என் ராமன் சீதையின்கணவனல்ல-தசரதன் மைந்தனல்ல.ராமாயணக் கதையில் வரும் ராமனை நான்பூஜிக்கவே மாட்டேன் .சுவாமி விவேகானந்தர் தென்னிந்தியாவில் உள்ள மக்களேதான்குரங்குகளாகவும் அரக்கர்களாகவும்வர்ணிக்கப்பட்டார்கள். ஜவகர்லால் நேரு ஆரிய திராவிடப் போராட்டமேராம-ராவண யுத்தம் ஹென்றிஸ்மித். ராமாயணத்தில் குடிகாரர்களைசுரர்களென்றும்குடியாதவர்களை,அசுரருகள் என்றும்கூறப்பட்டிருக்கிறது  ரமேசு சந்திரடட் ராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ளகுரங்குகள், கரடிகள் என்பவைதென்னிந்தியாவில் உள்ளவர்களை, ஆரியர்அல்லாதவர்களைக் குறிப்பதாகும். பண்டிதர் பி பொன்னம்பலம் பிள்ளை ராமாயணக் கதையானது ஆரியர்களைமேன்மையாக கூறவும் திராவிடர்களைஇழிவுபடுத்திக் கூறவும் எழுதப்பட்டநூலாகும். C.J. வர்க்கி ராமாயணம் தென்னிந்தியாவில் ஆரியர்பரவியதையும் அதை கைப்பற்றியதையும்உணர்த்தும் நூல். ஷோஷி சந்திரடட் திராவிடர்களை ஆரியர்கள் வென்று விட்டஅகங்காரத்தால் குரங்குகள் என்றும்,ராட்சதர்கள் என்றும் எழுதி வைத்தார்கள்.ஆனால் இந்தப்படி இழிவுபடுத்தப்பட்டவகுப்பாரிடமிருந்து பல நாகரீகங்களைஇந்த பிராமணர்கள் கற்றுக் கொண்டார்கள். சி.பி. காவெல் விசுணு என்கிற கடவுள் ஆரியக்கூட்டத்தாருக்கு வெற்றி தேடிக்கொடுக்கவும், யோசனைக் கூறவும்அடிக்கடி அவதாரம் செய்வதாககூறப்பட்டிருக்கிறது. சந்திரசேகர பாவலர் சூத்திரன் தவம் செய்யக்கூடாதுஎன்பதற்காகவே ராமன் சம்பூகனைகொன்றான். ராவ்சாகிப் திமேசு இராவணன் சீதையை வலுக்கட்டாயமாகக்கவர்ந்து சென்றான் என்பதற்கு ஆதாரமேகிடையாது..

No comments:

Post a Comment