" இருப்பாய் தமிழா நெருப்பாய்!
இருந்தது போதும் இதுவரை செருப்பாய்!".
தமிழா தமிழா நாளை நம் நாளேதமிழா தமிழா நாடும் நம் நாடேதமிழா தமிழா நாளை நம் நாளேதமிழா தமிழா நாடும் நம் நாடேஎன் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடாஎன் நாமம் இந்தியன் என்றே
Search This Blog
Friday, September 26, 2014
100 வருடங்களுக்கு முன் திருப்பதி எப்படி இருந்தது..? (அரிய புகைப்படத் தொகுப்பு )
படத்தொகுப்பு
இப்போது தினமும் திருப்பதியில் லட்சக்கணக்கானவர்கள்கூடுகிறார்கள். சில நாட்களில் தரிசனம் செய்ய 18-20மணி நேரங்கள் கூட ஆகின்றன. எக்கச்சக்கமானதங்கும் விடுதிகள், போக்குவரத்து வசதிகள். உலகிலேயேபணக்கார கோவில் என்கிற பெருமையுடன் இலவசசாப்பாடு, இலவச லட்டு, இலவச தங்குமிடம் எல்லாம்…இதே திருப்பதி, 100 வருடங்களுக்கு முன்னர்எப்படி இருந்தது …? பக்தர்கள் எப்படிப் போய்வந்தார்கள் ..? கூட்டம் இருந்ததா …இந்த கருப்பு வெள்ளை புகைப்படங்கள் சொல்லுகின்றனஅந்த சரித்திரத்தை …..!!யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்றுஎனக்கு கிடைத்த புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு எனஇங்கே பதிவிடுகிறேன் -
No comments:
Post a Comment