Search This Blog

Thursday, August 21, 2014

AUTORUN வைரசை அகற்ற எளிய வழி

AUTORUN வைரசை அகற்ற எளிய வழி! கணினியை பயன்படுத்துவோர் பலருக்கும் AUTORUN வைரசை பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்கும். இது பெரும்பாலும் FLASHDRIVE கள் மூலமாக பரவக்கூடியது. இது பல்வேறு வைரஸ் தாக்குதல் நமது கணினியில் நிகழ அடிப்படையானது. இதை சாதாரண முறையில் நமது கணினியில் இருந்து அழிக்க முயன்றால்  முடியாது.இதை நீக்க சில PROGRAM களும் உள்ளன. இருந்தாலும் SOFTWARE எதுவும் இல்லாமல் இதை கணினியில் இருந்து நீக்கலாம்.       முதலில் உங்கள் கணினியில் NOTEPAD ஐ திறந்து கொள்ளுங்கள். அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த CODE  ஐ அப்படியே COPY செய்து NOTEPAD ல் PASTE செய்யுங்கள். cd\ c: attrib -r -s -h autorun.inf del autorun.inf d: attrib -r -s -h autorun.inf del autorun.inf e: attrib -r -s -h autorun.inf del autorun.inf f: attrib -r -s -h autorun.inf del autorun.inf g: attrib -r -s -h autorun.inf del autorun.inf h: attrib -r -s -h autorun.inf del autorun.inf i: attrib -r -s -h autorun.inf del autorun.inf j: attrib -r -s -h autorun.inf del autorun.inf k: attrib -r -s -h autorun.inf del autorun.inf l: attrib -r -s -h autorun.inf del autorun.inf m: attrib -r -s -h autorun.inf del autorun.inf n: attrib -r -s -h autorun.inf del autorun.inf o: attrib -r -s -h autorun.inf del autorun.inf p: attrib -r -s -h autorun.inf del autorun.inf q: attrib -r -s -h autorun.inf del autorun.inf r: attrib -r -s -h autorun.inf del autorun.inf s: attrib -r -s -h autorun.inf del autorun.inf  இந்த DOCUMENT ஐ ஏதாவது ஒரு பெயரில் .bat என்று முடியும் வகையில் சேமியுங்கள் .(உதாரணம் filename.bat) இப்போது நீங்கள் சேமித்த அந்த கோப்பை RUN செய்யுங்கள். இப்போது உங்கள் கணினியில் இருந்து autorun.inf  வைரஸ் நீக்கப்பட்டிருக்கும்.

No comments:

Post a Comment