Search This Blog

Tuesday, August 26, 2014

என்னவளே


என்னவளே...இரவு கண்ட கனவுமறந்து விடலாம் காலையில்...என் இதயம் தொட்டஉன் நினைவு...என்றுமே மறந்ததில்லைஎன் மனதில்...உன்னை பற்றிய ஞாபகங்கள்ஒருநாள் மறந்து போகும்...என்னை நீ சாதரணமாய்கடந்து போகும் நாட்களில்...நானும் உன்னைகடந்து செல்வேனடிபுன்னகையோடு...காத்திருகிறேனடி நான்அந்த நாளுக்காக...வலியை வாங்கிவிட்டேன்எளிதாக உன்னிடம்...புன்னகையை வாங்கமுயற்சிகிறேனடி நான்...பூக்களிடம்.....

No comments:

Post a Comment