Search This Blog

Sunday, August 24, 2014

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிருடன்தான் இருக்கிறார் – அரிய புகைப்படம

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிருடன்தான் இருக்கிறார் – அரிய புகைப்படம் இணைப்பு சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய தலைவராக வந்திருக்க வேண்டிய நேதாஜி… உண்மையிலேயே என்ன ஆனார் என்று தெரியாமலேயே 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் நடந்த ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக அவருடைய வரலாறு முடிக்கப்பட்டது.1945ம் வருடம் நேதாஜி ஜப்பானின் தாய்பே நகரில் நடந்த ஒரு விமான விபத்தில் இறந்ததாக அரசாங்கக்குறிப்புகள் மூடப் பட்டிருக்கின்றன. ஆனால்உண்மையில் அவர் அவ்வாறு இறக்கவில்லை. உண்மையில் அப்படியொரு விமான விபத்தே நடக்கவில்லை என்று அப்போதே செய்திகள் கசிந்திருக்கின்றன.நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் இறக்க‍வில்லை அவர் உயிருடன்தான் இருந்திருக்கிறார். ஆம்! பண்டித ஜவஹர்லா ல் நேரு அவர்கள் 1964 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி மரணமடைந்தபோது, அவரது பூத உடலுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் அஞ்சலி செலுத்தும்போது எடுக்க‍ப் பட்ட‍ புகைப்படத்தை இணையத்தின் கிடைத்த‍ததால் வாசகர்களுக்காக இங்கு பகிர்ந்துள்ளேன்.

No comments:

Post a Comment